ஆகஸ்டு 5, மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை என மைசூரில் நடந்த சோதனையில் உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்சில் மோனோ சோடியம் குளுட்டமேட் குறைவாக தான் உள்ளது. இதன் மூலம் மேகி நூடுல்ஸ் மீண்டும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஒரு ஆபத்தும் இல்லை
