ஜூலை 22, பிரபல பாலிவுட் இயக்குனர் சுஜய் கோ பல இந்தி படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது நடிகை ராதிகா ஆப்தேவை மாற்றி, இயக்கியுள்ள குறும்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. புராண கதாபாத்திரம் என்றதும் நவீன ராமாயணம் போல் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சமகாலத்தில் நடப்பது போல் முதுகுத்தண்டை ஜில்லிட வைக்கும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள அகல்யா.
அகல்யா குறும்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
