பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் வைகோ July 22, 2015 ஜூலை 22, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சு வார்த்தைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்காக வைகோ நேற்று டெல்லி புறப்பட்டார்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பில் பஹாவ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தேவாரப் போட்டி : 40 மாணவர்கள் பங்கேற்பு மலேசியா
மலேசிய தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி, தேசப்பற்று ஆடை வழங்கும் நிகழ்ச்சி : யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு மலேசியா