என் தமிழ்

பாட்ஷா 2 படத்தில் அஜீத் நடிக்க வாய்ப்பு

rajan

ஜூலை 21, ரஜினி நடித்த பாட்ஷா படம் 1995–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா ஏற்கனவே அறிவித்தார். இதில் நடிக்க ரஜினி மறுத்து விட்டாராம். எனவே பாட்ஷா 2–ம் பாகத்தில் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top