ஜூலை 21, சீனா சான்ஸி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சதுர அடிக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவானது. வீட்டின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு கிரேன் மூலம் தூக்கி பொருத்தப்பட்டது. 3 மணி நேரத்தில் 2 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த வீடு 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Previous Post: பாகுபலி படத்தில் அனுஷ்காவின் ஸ்பெஷல் தோற்றம்
Next Post: பாட்ஷா 2 படத்தில் அஜீத் நடிக்க வாய்ப்பு