ஜூலை 14, இங்கிலாந்தில் படிக்கும் வெளிநாடு மாணவர்கள் இனி பகுதிநேர பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 10 மணி நேரம் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றி பணம் சம்பாதித்து வந்தனர். இது அடுத்த மாதம் முதல் இவர்கள் பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்து குடியுரிமை மந்திரி ஜேம்ஸ் புரோகன்ஷிர் தெரிவித்தார்.
Previous Post: எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை காலமானார்
Next Post: டோர்னியர் விமானம் தேடும் பணி நிறைவு