ஜூலை 7, ம.இ.கா மறுதேர்தலில் ம.இ.கா உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என்று கட்சியின் இடைக்கால தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். யாரையும் பழிவாங்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். ஜூலை 20 மற்றும் ஜூலை 26-ஆம் தேதி தேர்தல்களும் நடைபெறவுள்ளது.