இந்தோனேசியா ராணுவ விமானம் கட்டிடங்கள் மீது விழுந்து நொறுங்கியது

இந்தோனேசியா ராணுவ விமானம் கட்டிடங்கள் மீது விழுந்து நொறுங்கியது

16

ஜூலை 1, இந்தோனேசியாவில், ராணுவ விமானம் ஒன்று, கட்டிடங்கள் மீது நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் விமான பணியாளர்கள் 12 பேர் உட்பட விமானத்தில் இருந்த 116 பேரும் உயிரிழந்தனர்.
நேற்று மதியம் 12:08 க்கு, விமானம் புறப்படத் தொடங்கியது. அடுத்த 2 நிமிடத்துக்குள், அந்த விமானம் 5 கிலோ மீட்டர் தொலைவை கடந்து விட்டது. சரியாக, 12:10க்கு, அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் தாழ்வாக சென்ற விமானம், அங்கிருந்த கட்டிடங்கள் மீது பலத்த சத்தத்துடன் மோதி, நொறுங்கியது.