கொடைக்கானல் கோடை விழா

கொடைக்கானல் கோடை விழா

kodai

மே 14, கொடைக்கானலில் கோடைவிழா 16ம் தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. கொடைக்கானலில் சுற்றுலாத்துறை சார்பில்  கோடைவிழா மே 16 துவங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் முதல் 2 நாட்களுக்கு பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் 54வது மலர்க்கண்காட்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஹரிஹரன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.