என் தமிழ்

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக மூன்று பேர் கைது

isisw

மார்ச் 4, ஜொகூர், பேராக், மற்றும் கோலாலம்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைப்பதற்காக தூண்டிவிடுதல், பண வசதியை ஏற்படுத்தித் தருதல், ஐ.எஸ் இயக்கம் குறித்த தகவல்களைப் பரப்ப முகநூல் கணக்குகளைத் திறத்தல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Scroll to Top