பிப்ரவரி 19, வேலையில்லா பட்டதாரி, அனேகன் என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் சந்தோஷத்தில் உள்ளார் தனுஷ். இவர் அடுத்து மாரி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கவுள்ளார். இதில் தனுஷ் சம்பளம் ரூ 15 கோடி என கூறப்படுகிறது. இளம் நடிகராக இருக்கும் போதே இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரே என்று திரையுலகத்தினர் பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Previous Post: ஸ்மார்ட் நகரங்கள் ஆகும் தமிழக மாநகராட்சிகள்