நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் February 16, 2015 பிப்ரவரி 16, ISIS Malaysia 69 இயக்கம் நாட்டின் நீதித்துறை அமலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக யூடியுப் இனையதளத்தில் மிரட்டல் விடுத்துள்ளது.
தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் : அமைச்சர் ரமணன் உறுதி மக்கள் குரல், மலேசியா