என் தமிழ்

மின்கட்டணத்தை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்

electricity

பிப்ரவரி 11, மின்கட்டணம் வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 1W/h RM2.25 சென்னுக்கு விற்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது மாதத்திற்கு 300kW/h அல்லது அதற்கும் கூடுதலாகப் பயன்படுத்துபவர்களுக்கு போறுந்தும். புதிய மின்கட்டணத்தின் மூலம் மக்கள் மாதத்திற்கு RM13.50 முதல் RM45.00 வரை சேமிக்களாம் என்று எரிசக்தி, பசுமை தொழிற்நுட்பம் மற்றும் நீர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ மெக்ஸிமஸ் ஓங்கிலி தெரிவித்தார்.

Scroll to Top