ஜனவரி 30, MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் பயணித்த 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. இதில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொண்டார்.
காணாமல் போன விமானத்தைத் தொடர்ந்து தேடும் பணியில் மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய தொடர்ந்து இடுபட்டுள்ளது என பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
MH370 விமானம் விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அறிவிப்பு: பிரதமர் இரங்கல்
