பத்துமலை முருகன் கோவிலில் இயந்திரம் மூலம் அபிசேகம்

பத்துமலை முருகன் கோவிலில் இயந்திரம் மூலம் அபிசேகம்

IMG-20150126-WA0031

ஜனவரி 28, பத்துமலை முருகன் கோவில் சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். இப்போது எல்லாம் அர்ச்சனை மற்றும் பால்குடம், கார் பார்க்கிங் என அனைத்திலும் இருந்து பணம் வருகிறது.  வேண்டுதலை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை மற்றும் பால்குடம் எடுத்து வழிபடுவர். தற்போது இயந்திரம் முலம் இங்கு அபிசேகம் செய்து வருகின்றனர் இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நமது கலாச்சாரம் எங்கே செல்கிறது என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

IMG-20150126-WA0030IMG-20150126-WA0033IMG-20150126-WA0032IMG-20150126-WA0034