சிலாங்கூர் மாநிலத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம் January 19, 2015 ஜனவரி 19, சிலாங்கூர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Sepang நகரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மலேசிய தமிழர்கள் மிக சிறப்பாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.
மலேசிய திரைப்படத் துறைக்கு பெருமை : டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பெலாங்-தி சைலன்ட் டைகர்ஸ்’ தேர்வு மலேசியா, வண்ணங்கள்