என் தமிழ்

ரோஸ்மாவை விசாரிக்க காத்திருக்கிறோம்

logo-pkr-2

டிசம்பர் 8, பிரதமரும் பிரதமரின் துணைவியும் வைர மோதிரம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் அதன்மீது வழ்க்குத் தொடர்வதை நான் வரவேற்கிறேன். பலவழக்கறிஞர்கள் பிரதமரின் மனைவி ரோஸ்மாவை குறுக்கு விசாரனை செய காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பி.கே.ஆர் உபதலைவர் ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.

பாண்டான் மக்களவை உறுப்பினரான அவர் அந்த வைர மோதிரம் நீண்ட நாட்களாக ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது என்றார் அவர்.

Scroll to Top