என் தமிழ்

சரவாக்கில் பெருந்தோட்ட பனிகளுக்காக 12,000 பங்களாதேஷ் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

12

சரவாக் தோட்டங்களில் வேலை செய்ய கூடுதலாக 12,000 பங்களாதேஷ் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.இந்த வேளையை பூர்த்தி செய்ய மேலும் 62,000 தொழிலாளர்கள் தேவை என்றார்.மேலும், 300,000 பங்களாதேஷ் தொழிலாளர்கள்  சட்டபூர்வமாக கட்டுமான மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள் என்று குறுப்பிட்டார்.

Scroll to Top