ஊக்கமருந்து விவகார: பூப்பந்து விளையாட்டு வீரர்க்கு தடை admin November 12, 2014 நவம்பர் 12, ஊக்கமருந்து விவகாரத்தில் மலேசியாவின் நட்சத்திர பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வேய் பூப்பந்து போட்டிகளில் கலந்துகொள்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.