நவம்பர் 11, சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டுவரும் போலி ஏஜெண்டுகளுக்கு கட்டாய பிரம்படி சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களை கொண்டுவரும் போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை
