என் தமிழ்

பினாங்கு மாநிலத்தில் இந்த அண்டில் 20 மியன்மார் நாட்டவர்கள் கொலை

death (1)

நவம்பர் 11, பினாங்கு, தாசேக் குளுகோரில் மியன்மார் நாட்டவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலையுண்டு கிடந்தார். இச்சம்பவத்தோடு சேர்த்து, இவ்வாண்டுய் மட்டும் மொத்தம் 20 மியன்மார் நாட்டவர்கள் பினாங்கு மாநிலத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top