நவம்பர் 10, விவேகானந்தா ஆசிரமத்தை காப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கத்திற்கு கிடைத்த ஆதரவு மிகவும் உற்சாகமளிக்கிறது. நமது மரபுரிமையை காக்க அனைவரும் திரண்டு வருமாறு இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மலேசிய இந்து நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் ராமாஜி கேட்டு கொண்டுள்ளார்.
விவேகானந்த ஆசிரமத்தின் மரபுரிமையை காக்க வாருங்கள்
