என் தமிழ்

அன்வார் மீது நீதிமன்ற நிந்தனை குற்றச்சாட்டு

IBRAHIM-395

நவம்பர் 7, எதிர்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்மின் மீது நீதிமன்ற நிந்தனை குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என துணை அரசுத்தரப்பு வழக்கறிஞர் முகமட் ஷாபி கூறியுள்ளார்.

அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு மேல் முறையீட்டுக்குப்பின் அந்த குற்றச்சாட்டு அன்வார் மீது சுமத்தப்படும் என்றார் அவர்.

அண்மையில் பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்றில் நான் ஒய்வுபெற மாட்டேன் நான் ஒய்வு பெற்றால் ஒரு வேளை நான் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்படுவேன் என கூறியுள்ளார் அன்வார்.

Scroll to Top