அக்டோபர் 31, புத்ரா ஜெயா நீதிமன்றத்துக்கு வெளியில் நேற்று பிற்பகல் அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர் அமைதியாக கூடியிருந்த வேளையில், திடீர் என போலீசார் மீது பல முட்டைகள் வீசப்பட்டன.’
போலீசாருக்கும் கூட்டத்திலிருந்த பலருக்குமிடையே தகராறு ஏற்பட்டபோது, திடீர் என 2 ஆதரவாளர்கள் போலீசார் மீது முட்டை வீச்சு நடத்தினர். சில போலீஸ்காரர்களுக்கு நிருபர்களும் முட்டைவீச்சில் பாதிக்கப்பட்டனர்.