என் தமிழ்

நீதி மன்றத்துக்கு வெளியில் சைபுல் சட்டைக்கு தீ

article

அக்டோபர் 29, புத்ரா ஜெயாவில் நீதி மன்றத்துக்கு வெளியில் அன்வார் இப்ராஹிம் ஆதரவாளர்கள் சிலர் முகம்மட் சைபுல் புஹாரி பெயர் பொறிக்கப்பட்ட இரண்டு டி-சட்டைகளுக்கு தீ வைத்த சம்பவமும், அதன் பின்னர் நீதிமன்றத்தை சுற்றிலும் வைக்கப்பட்டிருந்ந தடுப்புகளைமீறி உள்ளே செல்ல முயன்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே பிகேஆர் இளைஞர் பகுதியை சேர்ந்த தொண்டர்கள் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். நங்கள் அன்வார் இப்ராஹிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருக்கிறோம் என்று கூறினார்.

Scroll to Top