அக்டோபர், 21 முன்னெப்போதையும் விட இந்த ஆண்டு தீபாவளி கடை திருவிழாக்கள் அதிகரித்துவிட்டதால் பொதுவாகவே தீபாவளி வியாபாரம் குறைந்துவிட்டது என வர்த்தகர்கள் பலரும் வருத்தப்பட்டு கொள்கிறார்கள்.
ஒருபுறம் வியாபார போட்டி மறுபுறம் மழை இவற்றுக்கிடையை தான் தீபாவளி வியாபாரத்தை நடத்த வேண்டியுள்ளது என்கின்றனர்.
கடந்த வருடங்களை போல் மக்கள் தாராளமாக பணத்தை செலவழிக்க தயங்குகின்றனர். இன்னும் தீபாவளிக்கு இடையில் ஒரு நாள் இருக்கிறது. எனவே வியாபாரம் அந்த ஒரு நாளில் சூடுபிடிக்கிறதா என்று பார்ப்போம் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.






