என் தமிழ்

சிறப்பு குழந்தைகளுடன் சிவராஜ் சந்திரன் தீபாவளி கொண்டாடினார்

d3d7

 

மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் இன்று பகல் 12:00மணிக்கு ம.இ.கா தேசிய இளஞர் பிரிவு சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா நிர்வாகிகள், ஊடக நண்பர்கள் மற்றும் கிள்ளானில் உள்ள  பந்தர் புத்ரி ஆசிரமத்தில் இருந்து வந்திருந்த சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர்.  இதில் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. ச.சிவராஜ் கலந்து கொண்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

d8 d1 d5 d6

Scroll to Top