அக்டோபர், 15 பாயில் சாலையில் விதிகளை மீறும் வாகனங்களை கண்காணிக்க பறக்கும் ரேடார்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பறக்கும் ரேடார் துபாய் ஜிடெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்போரின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் ரேடார் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தெளிவாக படம் எடுத்து அனுப்ப முடியும் மேலும் இப்படங்களாஇ 60 மடங்கு பெரிது படுத்து காண முடிவும் 2 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் வசதியுடைய இந்த பறக்கும் ரேடாரை 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும் .விரைவில் இந்த ரேடார் நடைமுறைக்கு வர உள்ளதாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Previous Post: கணவருடன் ஒட்டிக்கொண்டு படப்பிடிப்புக்கு புறப்படும் நஸ்ரியா