ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஊஷூ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மலேசிய வீராங்கனை தாய் சியூ ஜூவன் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ) தெரிவித்துள்ளது.
ஊக்கமருந்து பயன்படுத்திய மலேசிய வீராங்கனையின் பதக்கம் பறிப்பு
