என் தமிழ்

பாஸ் உறுப்பினர்களுக்கு ஜசெக வீர வரவேற்பு

vira

பாஸ் கட்சியினால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான பாஸ் கட்சி அங்கத்தினர்களுக்கு ஜசெக வீர வரவேற்பை அளித்தது.

ஜனநாயக செயல்கட்சியின் நிதிதிரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் சீன அங்கத்தினர்கள் கூடி அந்த பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீர வரவேற்பை அளித்தனார்.

Scroll to Top