என் தமிழ்

கோவையில் இரு கட்சியினார் இடையே மோதல்.

2

கோவையில் பாஜக வேட்பாளர் நந்தகுமாரை அதிமுகவினர் தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சவுரிப்பாளையத்தில் அதிமுக மற்றும் பாஜகவினர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. தரப்பினரும் கல்வீச்சு தாக்கிக் கொண்டதில் வாகங்களின் கண்ணாடிகள் நொறுங்கின. சவுரிப்பாளையத்தில் இரண்டு கட்சிகள் இடையே மோதலால் கோவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

Scroll to Top