தேசிய முன்னணிக்கு பாஸ் எச்சரிக்கை. September 16, 2014 பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எண்ணெய் அரசுரிமை நிதி குறித்து தொடர்ந்து பேசிவந்தால் நீதிமன்ற நிபந்தனைப் புகார் கொடுக்கப்படும் என தேசிய முன்னணியை பாஸ் எச்சரித்துள்ளது.
கிள்ளான் போதைப்பொருள் விவகாரம் : இந்து ஆலயங்களைப் பொதுவாகக் குற்றம்சாட்ட வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தல் பக்தி, மலேசியா
மலேசியா–லெபனான் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ராமணன் ராமகிருஷ்ணன், லெபனான் தூதர் சந்திப்பு மலேசியா