என் தமிழ்

யூ.பி.எஸ்.ஆர் தேர்வு மாணவர்களின் அறிவு திறனை அறிய உதவும்: டான் ஶ்ரீ முகிதின் யாசின்

mala

இன்று நாடளாவிய நிலையில் தொடங்கிய ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு தொடங்கியது.மாணவர்கள் தேர்வு எழுதுவதை நேரிடையாகப் பார்வையிட்ட துணைப்பிரதமர், செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆரம்பப்பள்ளி மாணவர்களின் அறிவு திறனை மதிப்பிடும் வகையில், யூ.பி.எஸ்.ஆர் சோதனை தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என துணைப்பிரதமரும் கல்வியமைச்சருமான டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார்.

Scroll to Top