சென்னை, 15 ஏப்ரல் 2026 : IPL 2026 தொடரில், Chennai Super Kings அணி Kolkata Knight Riders அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 192/5 என்ற போட்டித்திறன் மிக்க ஸ்கோரை பதிவு செய்தது. இதில் சஞ்சு சாம்சன் (48), டிவால்ட் பிரேவிஸ் (41) உள்ளிட்டோர் முக்கிய பங்களிப்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி, சென்னை பந்துவீச் முக்கிய பங்காற்றி 3 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்று போட்டியில் மீண்டும் வலுவாக திரும்பியுள்ளது.மறுபுறம், கொல்கத்தா அணி தொடரில் இன்னும் வெற்றி பெறாத நிலையில் சிரமத்தில் தொடர்கிறது.





