பொதுப்பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி பாடத்தில் கட்டாயத் தேர்ச்சி பெறும் புதிய விதிமுறை அமல்படுத்தப்படவிருக்கிறது.இது குறித்து கடந்த வாரம் தாம் பிரதமரிடம் பேசியவிட்டதாக தெரிவித்த துணைப்பிரதமரும் கல்வியமைச்சருமான டான் ஶ்ரீ முகிதின் யாசின் தெரிவித்தார்.
அவர்கள் படித்த துறையில் போதிய அறிவி இருந்தாலும் எவ்வித பயனும் இல்லை. நிறுவனங்களுக்கென சில அடிப்படை தகுதிகள் உள்ளன.உலகநாடுகளோடு தொடர்புக்கொண்டு பேசும் தூதர்களாகத் திகழவே நிறுவனங்கள் விரும்புகின்றன.அதற்கு ஆங்கில மொழி பாடம் கட்டாயம் என்று அவர் கூறினார்.