நேற்று ஆகஸ்டு 22-ஆம் தேதி MH17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலையிலான துக்க நாள் அனுசரிப்பு மலேசிய மக்களை ஒன்று படுத்தியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Previous Post: நாளை மேலும் மூன்று:சடலங்கள் கொண்டு வரப்படும்