MH17:சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் August 19, 2014 கடந்த ஜூலை 17-ஆம் தேதி MH17 விமான விபத்தில் பலியானவர்களில் மலேசியப் பயணிகளின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் : அமைச்சர் ரமணன் உறுதி மக்கள் குரல், மலேசியா