கோலாலம்பூர், 19 ஜூன் 2025 : PPTAR திறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, MYFutureJobs வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற உள்ளது. வேலை தேடுபவர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள், இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது.
தேதி: 24 ஜூன் 2025 (செவ்வாய்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
இடம்: (IPPTAR) – lobi , Bangunan Ilmu, Kuala Lumpur
இந்த நிகழ்வை PERKESO மற்றும் IPPTAR இணைந்து நடத்துகின்றன. இங்கே 10 முக்கிய நிறுவனங்கள் நேரடி நேர்காணல்களுக்கு கலந்து கொள்கின்றன. நீங்கள் நேரடியாக வேலை வாய்ப்புக்காக நேர்காணலில் பங்கேற்க முடியும்.
உங்கள் பையில்க் கட்டாயம்:
விரிவான ரெஸ்யூம்
தங்கள் திறமைகள் குறித்த அறிமுகம்
முன்பதிவுக்காக QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
மேலதிக தகவலுக்கு, திரு சசிதரன் லோகநாதனைக் (En. Sasitharan Lokanathan) 017-5353043 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.





