சிலாங்கூர்:ஆட்சிக்குழுவில் இருந்து நீக்கபட்ட 6 உறுப்பினர்கள் தங்கள் அலுவலகத்தைக் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இயன் யோங் ஹியான் வா, வி,கணபதி ராவ், தெங்சாங் கிம்,
ரோட்சியா இஸ்மாயில், தரோயாஅல்வி, எலிசபெத்வொங் ஆகியோர் நீக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அறிவித்துள்ளது.