என் தமிழ்

நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு: மலேசியர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி

robin-williams_1

நடிகர் ராபின் வில்லியம்ஸ் திங்களன்று அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறபடுகிறது. அவருக்கு வயது 63.அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன.

அவர் மறைவுக்கு மலேசிய அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

Scroll to Top