மலேசியா வந்தடைந்த சீன அதிபரை விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்றார்

மலேசியா வந்தடைந்த சீன அதிபரை விமான நிலையத்தில்  பிரதமர் வரவேற்றார்

கோலாலம்பூர், 15/04/2025 : இன்று மாலை சீன அதிபர் திரு. ஸி ஜின்பெங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக மலேசியா வந்தடைந்தார்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

17 ஏப்ரல் வரை மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்யும் சீன அதிபர் மாமன்னரை சந்திக்க இருக்கிறார்.

சீன அதிபரின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்றும் இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

Photos : Anwar Ibrahim FB

#ChinesePresidentVisitsMalaysia
#ChinaMalaysia
#PMAnwar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews