சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் கடந்த சனிக்கிழமை கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தனது பதவியின் நிலை குறித்து விவாதிக்க இன்று காலை ஷா ஆலம் சிலாங்கூர் அரண்மனையில் நடைபெறும் அரசவைக் கூட்டத்தில் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
சிலாங்கூர் அரசவைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்: டான் ஶ்ரீ காலிட்
