என் தமிழ்

சுக்மா 2024 – பேராக் மாநில சிலம்ப வீரர்கள்

பேராக் மாநில சிலம்பம் விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை வெற்றனர்.

தங்கப் பதக்கம்
லஷ்மிதா பாலகுமார
சிலம்பம்
தனித்திறமை பெண்கள்

தங்கப் பதக்கம்
அஸ்வின் ஸ்ரீ கணபதி
சிலம்பம்
குத்து வரிசை ஆண்கள்

தங்கப் பதக்கம்
வித்யாஸ்ரீ எம்.அருட்செல்வன்
சிலம்பம்
குத்து வரிசை பெண்கள்

வெள்ளிப் பதக்கம்
ஷர்வானிஷ் ஹேமா நாகராஜன்
சிலம்பம்
தனித்திறமை ஆண்கள்

Scroll to Top