பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு : இந்தியாவிற்கு 6 பதக்கங்கள்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு : இந்தியாவிற்கு 6 பதக்கங்கள்

நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடமும், 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடமும், 45 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. 6 பதக்கங்களுடன் இந்தியா 71 -ம் இடத்தை பிடித்துள்ளது. 2028 -ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெல்ஸில் ஒலிம்பிக்ஸ் நடக்கும்.