என் தமிழ்

டிஜிட்டல் வங்கியியல் துறையில் மலேசியா பின்தங்கிவிடாமல் இருக்க மாற்றங்கள் துரிதப்படுத்த வேண்டும் – பிரதமர்.

டிஜிட்டல் வங்கியியல் துறையில் மலேசியா பின்தங்கிவிடாமல் இருக்க மாற்றங்கள் துரிதப்படுத்த வேண்டும் – பிரதமர்.

வங்கி நிறுவனங்கள் பழைய விதிமுறைகளால் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் தேவையான ஒத்துழைப்பு வழங்கும் என பிதமர் மதிப்பிற்குரிய டத்தோ ஸ்ரீ சன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

பேங்க் நெகரா மலேசியா. நிதி அமைச்சகம்(MITI) , முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் ஆகியவை பழைய சட்டதிட்டங்களால் எந்த ஒரு தடையும் ஏற்படாதவாறு ஒத்துழைப்பு வழங்கும்.

GX வங்கி தலைமையகம் மற்றும் பிரந்திய சிறப்பு பயிற்சி மையம் திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரமருடன் MITI அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ஜப்ருல் மற்றும் டிஜிட்டல் அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Berita

#Entamizh

Scroll to Top