காவல் 2020 படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. லாரன்ஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகும் RTM நாடகம் காவல் படப்பைடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள். மகி ஸ்ரீ முதன் முதலாக முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். காவல் RTM தொடர் இதுவரை 3 சீசன்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது.
