04/07/2017 துவங்கி UPSI விளையாட்டு வளாகத்தில் நடந்து வரும் சுக்கிம் 4 2017 மலேசிய இந்தியர்களின் விளையாட்டு திருவிழாவில் பூப்பந்து விளையாட்டில் சிலாங்கூர் மாகாண வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அதிக பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
பூப்பந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் சிலாங்கூரை சேர்ந்த லட்சணா தங்கம் வென்றார்
சிலாங்கூர் அணியை சேர்ந்த சீரன் தீவ், கிரன் ராஜ் கூட்டணி பூப்பந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர்.
சிலாங்கூருக்காக பூப்பந்து விளையாடிய ஜோதீஸ்வரன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார்.