மலேசியர்களுக்கான இந்திய அரசின் ஆதரவுத் திட்டங்கள்

மலேசியர்களுக்கான இந்திய அரசின் ஆதரவுத் திட்டங்கள்

05july_1

2017 இன் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டறவு (ITEC) திட்டம், குறுகிய- இடைக்கால பயிற்சிகளை இந்தியாவில் பெறும் வாய்ப்புகளைத் தருகிறது. இந்திய தூதரகத்துடன் இணைந்து (கோலாலும்பூர்), பிரதமர் துறையின் செடிக்கும் முழு ஆதரவு பெறும் திட்டங்களுக்கான வெற்றிப்பெற்ற/தகுதியான/ தேர்ந்த விண்ணப்பதாரர்களைப் பரிந்துரைப்பர்.

ஆர்வமுள்ளோர், http://www/itecgoi.in எனும் இணையத்தளத்தில் விண்ணப்பம் செய்ய ஊக்கவிக்கப்படுவதோடு இங்கு மேல் விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். முழுமையான விண்ணப்பங்களை 30 ஜூலை 2017 க்குள் allsedic@jpm.gov.my க்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது செடிக் அலுவலகத்தில் (புத்ராஜெயா) சமர்ப்பிக்க வேண்டும்.