ரமலான் நோன்பு பெருநாளை முன்னிட்டு மலேசிய மாமன்னரை அவரது அரண்மனையில் மலேசிய பிரதம மந்திரி டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தலைமையில் அனைத்து மத்திய அமைச்சர்கள் சந்தித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரதமருடன் துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ அகமத் ஜாகித் ஹமிதி யும் மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.கா வின் தேசிய தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் உடன் சென்றனர்.
மாமன்னருக்கு பிரதமர் தனது அமைச்சர்களுடன் ரமலான் வாழ்த்து தெரிவித்தார்
