என் தமிழ்

Online Tamil News Malaysia

11 முதல் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தன்னாளுமை முகாம்

Online Tamil News Malaysia

நவம்பர் 30, 11 முதல் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தன்னாளுமை முகாம். நம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்கனவே நம் மாணவர்களிடம் இந்நிகழ்வை பற்றி அறிவிப்பு செய்தனர். ஆனால், நம் பள்ளி மாணவர்களின் பங்கெடுப்பு குறைவாக உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள நம் மாணவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.

Date : 21 / 11 / 2015 – 12 / 12 / 2015
Venue : SJK (T) Desa Cemerlang, SJK (T) Tun Aminah, SJK (T) Kulai Besar

Online-Tamil-News-MalaysiaTamil-News-Malaysia

Scroll to Top